இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கவுதம் கம்பிர்.. கேக் கேட்ட யுவராஜ்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கிழக்கு டெல்லியின் எம்.பி.யுமான கவுதம் கம்பிர், தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குபவர், கவுதம் கம்பிர். இவர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஓய்வினை அறிவித்தார். அதனைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்து, தற்பொழுது கிழக்கு டெல்லியின் எம்.பி. ஆக இருந்து வருகிறார். கவுதம் கம்பீர், தனது கிரிக்கெட் வரலாற்றில் 242 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். … Read more