#Breaking:மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்பு…!

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் அவர்கள் தற்போது பதவி ஏற்றுள்ளார். தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76) அவர்கள் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக இருந்தார். இதனையடுத்து,மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களை நியமனம் செய்து  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரத்தில் அறிவித்தார்.சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல.கணேசன் நியமனம் … Read more