முதல் கிருஸ்த்துமஸ், முதல் கிருஸ்துமஸ் மரம், கேரல், விடுமுறை என முதல் கிருஸ்துமஸ் அனுபவங்கள்

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை உருவானது சுவாரஸ்யமான நிகழ்வு. அதன்படி, “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம்தான் உருவானது. இயேசு பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிடபட்டு தோராயமாக டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முதலில் கொண்டாடியவர்கள் … Read more