விண்வெளி வீராங்கனையாக ஆசைப்படும் மாணவி! உதவிக்கரம் நீட்டிய மக்கள்செல்வன் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் தேனி மாவட்டத்தில், அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதய கீர்த்திகா இஸ்ரோ சார்பாக அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து, இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்பது தான் அவரது ஆசை. இந்நிலையில், போலாந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analogaustronauttrainingcentre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் இடம் கிடைத்துள்ள … Read more