கொரோனா தொற்று பரவலை மிஞ்சிய போலி 500 ரூபாய் நோட்டுகளின் பரவல்!

இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகள் கடந்த 1 ஆண்டில் 31% அதிகரித்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை! இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகள் தற்போது மிகவும் பரவலாகப் புழக்கத்தில் விடப்பட்ட நோட்டுகளில் ஒன்று, மேலும் இவை ஒட்டுமொத்த தொகுதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. புழக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த பண நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் 68.4% ஆகும். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி நிர்வாகத்தின் டிமானிடைசேஷனுக்கு பிறகு போலி நோட்டுகள் இந்தியாவின் பொருளாதார … Read more