இன்றே கடைசி நாள்!இனி வாட்ஸ்-அப்பில் இந்த வசதிகள் இருக்காது..!

வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.அவ்வாறு செய்யவில்லை எனில்,வாட்ஸ்-அப்பில் உள்ள வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த … Read more

750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை…!!

750 படுக்கை வசதிகள், 15 வகையான உயர் ரக சிறப்பு மருத்துவ பிரிவுகள், தினமும் ஆயிரத்து 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற  27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் அமையயுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகின்றது.இந்த மருத்துவமனையில் 750 நோயாளிகள் பெற படுக்கை வசதிகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தினமும்  1, 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை பெறலாம்.இந்த மருத்துவமனையில்  கண், … Read more