IFS முதன்மை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..!

யு.பி.எஸ்.சி, ஐ.எஃப்.எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது, தேர்வு எழுதுபவர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IFS இந்திய வன சேவைக்கான முதன்மை தேர்வு அட்டவணை இன்று தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தளமாகிய  https://upsc.gov.in/  -இல் வெளியிட்டுள்ளது. இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. காலியாக உள்ள 90 இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தேர்வாணையத்தால் … Read more