‘எதற்கும் துணிந்தவன்’ மூன்றாம் லுக் போஸ்டர் வெளியீடு.! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ . இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று  திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டது. போஸ்டர்கள்  சிகர்களுக்கு … Read more