பாரம்பரிய இந்திய உடை ! நோபல் பரிசை பெற்ற பிஜித் பானர்ஜீ – எஸ்தர் டூஃப்லோ

இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோவிற்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவில் அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் இந்தியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்து சென்றுள்ளனர்.   2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இந்த விருது 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்கான விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காக அமேரிக்காவின் மைக்கேல் கிரீமர், அபிஜித் பானர்ஜீ மற்றும் எஸ்தர் … Read more

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில்  சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும்  கடந்த சில நாட்களாக ஒவ்வொரு துறையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .அதில் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ,எஸ்தர் டூஃப்லோ, … Read more