அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்செட்டி நியமனம்…!

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் அவர்கள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் புதிய நியமனங்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் அவர்கள் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்சேட்டியை ஜோ பைடன் அவர்கள் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எரிக் கார்சேட்டி, பைடனின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் கடற்படை புலனாய்வு பிரிவு … Read more