அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்செட்டி நியமனம்…!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்செட்டி நியமனம்…!

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் அவர்கள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் புதிய நியமனங்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் அவர்கள் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்சேட்டியை ஜோ பைடன் அவர்கள் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எரிக் கார்சேட்டி, பைடனின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube