அசத்தலான முட்டை உருளை மசாலா செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், காய்கறிகளிலேயே உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்கின்ற அனைத்து உணவுகளையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை உருளை மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முட்டை – 2 உருளைக்கிழங்கு – 200 கிராம் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் வினிகர் – 1 டீஸ்பூன் மஞ்சள் … Read more