ரூ.21.97 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி…!!

சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.பின்னர் அந்த ரூ.21.97 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் பின்பு செய்தியாளர்களை சந்திப்பின் போது “போக்குவரத்து நெரிசலற்ற மாநகரமாக சேலம் மாநகரம் உருவாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது”  எனத் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை- தமிழக முதல்வர் அறிவிப்பு..!!

  ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளில் போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தின் நிலுவை தொகை கொடுக்க வேண்டுமென்பதும் ஒன்று. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். விதி எண் … Read more

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம்…!!

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமை கழக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அவா்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவா்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.