அமெரிக்கா WHO-விலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் தலை விரித்தாடிய போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு தங்கள் நாட்டிற்கு உதவவில்லை என குற்றசாட்டு கூறியிருந்தார். இந்நிலையில், தற்பொழுது அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக உள்ளதாக அதிக்க்ர்ள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் , இந்த வருடம் அது நடைமுறைக்கு வராது எனவும், வருகின்ற 2021 ல் தான் விளக்கமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. … Read more

கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

கொரோனா வைரஸின் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா உருவாக்கிய சீனாவிலேயே 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் இதனால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிப்பின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்தை தாண்டி … Read more