#JustNow: ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள்! – தமிழக அரசு அறிவிப்பு

வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 6 மாவட்டங்கள்.!

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள முதல் 6 மாவட்டங்களில், சென்னையில் … Read more

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்.!

தமிழகத்தில் இதுவரை 2,757 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளையுடன் முடிவடைய ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேலும் 2 வாரங்களுக்கு அதாவது மத்திய அறிவித்தபடி மே 17 வரை … Read more