யாஷூடன் கைக்கோர்க்கும்  சூர்யா பட இயக்குநர்.!

யாஷ் அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே. ஜி. எஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே. ஜி. எஃப் சாப்டர் 2 ல் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லிங்குசாமி சூர்யாவின் அஞ்சான் படத்தின் … Read more

அஞ்சான் படம் தோல்வியடைந்ததால் இயக்குநருக்கு

சூர்யாவின் அஞ்சான் பட தோல்வியால் இயக்குனர் லிங்குசாமிக்கு தனது சம்பளத்தில் 3 கோடி விட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. சூர்யா அவர்களின் நடிப்பில்  சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றே கூறலாம். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் மீது தான் உள்ளது சூரரை போற்று  ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  சூர்யா அவர்கள் தன்னுடைய … Read more

என்னிடம் கேட்காதீர்கள்! யுவன் ஷங்கர் ராஜாவிடமும், இயக்குனர் லிங்குசாமியிடமும் கேளுங்கள்! டிவிட்டரில் காட்டமாக பதிலளித்த இயக்குனர்!

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற நல்ல படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான திரைப்படங்கள் தான், இடம் பொருள் ஏவல், மாமனிதன், இதில் இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் என முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இருந்தார். அதேபோல, மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருந்தார். இந்த இரு படங்களும் வெளியாக வில்லை. … Read more