ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்திற்கு சென்ற டெல்லி அணி..!

டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் … Read more

#IPL2020: ஹைதராபாத் அணியை வதம் செய்து பைனலுக்கு சென்ற டெல்லி ..!

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோய்னிஸ் 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர் தவான், ஹெட்மியர் இருவரும் கூட்டணி அமைத்து … Read more

#IPL2020:ஹைதராபாத் அணிக்கு 190 ரன்கள் இலக்கை நிர்ணயித்த டெல்லி..!

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்றுவரும்  இரண்டாம் குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர் தவான், ஹெட்மியர் … Read more

இது நிச்சயமாக எங்களுக்கு ஒரு பெரிய தோல்வி – ஸ்ரேயாஸ் ஐயர்..!

நேற்றையை போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தோல்வி நிச்சயமாக எங்களுக்கு ஒரு பெரிய தோல்வி என்று கூறியுள்ளார்.  நேற்று ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது தொடக்கத்திலே அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி , 20 ஓவர் முடிவில் 2 … Read more

15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி..!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி அணியும்  –  ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பெர்ஸ்டோவ் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய பின்னர், அதிரடியாக விளையாடினர். கேப்டன் டேவிட் வார்னர் 45 ரன்கள் அடித்து வெளியேற, அதன்பின் களமிறங்கிய மனிஷ் பாண்டே, 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்க, சிறப்பாக விளையாடிய … Read more