DC vs KKR : டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு..!!

இன்று ஐபிஎல் தொடரின் 25 – வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். விளையாடும் வீரர்கள் விவரம்:  டெல்லி அணி :  ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), … Read more