குட் நியூஸ்…7th Pay Commission:டிஏ மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு..!

7th Pay Commission அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் தினசரி கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) மீண்டும் அதிகரிக்க உள்ளது.முன்னதாக கடந்த  ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் கீழ் டிஏவை உயர்த்தியது.குறிப்பாக, ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் DA 17% லிருந்து 28% … Read more

குட் நீயூஸ்..!மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜூலை 1 முதல் ஊதிய உயர்வா?…!

மத்திய அரசு ஊழியர்களுக்கு,அவர்களின் ஊதியத்தில் தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் வழங்கப்படும் டிஏ ஆனது, 28 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (டிஏ) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர்,2019 ஆம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது.பின்னர்,2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும்,2021 ஜனவரியில் 4 … Read more