400 கிமீ சைக்கிள் பயணம்! ஆர்யாவுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

நடிகர் ஆர்யா 400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து வெற்றிகரமாக முடித்து உள்ளதாக, கையில், சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இவர் திரையுலகில் மட்டுமல்லாது, சைக்கிள் பயணத்திலும் சாதனை புரிந்து வருகிறார். சைக்கிள் ரேஸில் ஆர்வம் கொண்ட ஆர்யா அடிக்கடி கிழக்கு கடற்கரை … Read more