நீங்க தான் டைட்டில் வின்னர்.! ஆடிப்போன குக் வித் கோமாளி டீம்.! உண்மையை கூறிவிட்டாரோ..?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ருதிகா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், அம்மு அபிராமி, ரோஷ்ணி , வித்யுலேகா, முத்துக்குமார், சுட்டி அரவிந்த், ஆகியோ போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளனர். வழக்கம் போல தினமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை வெளியீட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகிறது … Read more