உலகோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இடத்தில் ரோஹித்,ஷிகர் தவான்

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நடப்பு உலக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கி இவர்கள் கூட்டணியில் 127 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் உலக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடித்த ரன் பட்டியலில் இடம் பிடித்தது 

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இதுவரை  நடந்து முடிந்த உலககோப்பையில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.அந்த பட்டியலில் இந்திய அணி நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அப்பட்டியலில் இந்த ரன்கள் நான்காம் இடத்தை பெற்று உள்ளது. இந்த பட்டியலில் … Read more

உலககோப்பையில் இரு அணிகள் சேர்ந்து அடித்த அதிகபட்ச ரன்கள் பட்டியல் வெளியானது

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியும் ,ஆஸ்திரேலியா அணியும்  மோதியது.போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த உலககோப்பைகளில் ஒரு போட்டியில் இரு அணிகள் அடித்த அதிக ரன்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியும், இலங்கை அணியும் மோதியது. இப்போட்டியில் இந்த  இரு அணிகள் அடித்த மொத்த ரன்கள் 688 ஆகும். இந்த ரன்கள் தான் இதுவரை உலக்கோப்பையில் ஒரு போட்டியில்  இரு அணிகள் … Read more

எனக்கு காயம் இல்லை ! கிரிக்கெட் வாரியத்தின் சதியால் வெளியேற்றப்பட்டேன்! கண்ணீர் மல்க கூறிய முகம்மது ஷசாத்

உலகக்கோப்பை போட்டி கடந்த மாதம் 30 -ம் தேதி இங்கிலாந்து Vs தென் ஆப்ரிக்கா அணிகள் மோதி உலக்கோப்பையின் முதல் போட்டியை தொடக்கி வைத்தனர். அன்று முதல் இன்று வரை உலக்கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடப்பு உலககோப்பையில் பரிதாபமான நிலையில் உள்ள அணிகளில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அடங்கும் காரணம் இரு அணிகளும் விளையாடிய அனைத்து  போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக முகம்மது ஷசாத் … Read more

SAvsWI:மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோதி வருகிறது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களான க்வின்டன் டி காக் ,ஹஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஹஷிம் அம்லா 3 -வது ஓவரில் 6 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.பின்னர் களமிறங்கிய … Read more

உலக கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங் தனது ஓய்வை அறிவித்தார்

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் 80 பந்திற்கு 84 ரன்கள் குவித்தார். கடைசியாக 2012-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். மேலும் 2017-ம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளை யாடினார். இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகள் , 40 டெஸ்ட் போட்டிகள், … Read more

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ! முதலில் களமிறங்கும் தென் ஆப்ரிக்கா

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோத உள்ளது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் … Read more

தோனி அடித்த சிக்ஸரை வாய் பிளந்து பார்த்த விராட் கோலி

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , ஆஸ்திரேலியா அணிஉடன் மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில்  5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி 14 பந்தில் 27 ரன்கள் … Read more

பல சர்ச்சைக்கு பிறகு ராணுவ முத்திரையை நீக்கிய தோனி !

நேற்றைய போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியா அணி உடன்  மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது  முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதியது.இப்போட்டியில்  இந்திய அணியின்  விக்கெட் கீப்பர் டோனி … Read more

ஸ்மித்தை கிண்டல் செய்த ரசிகர்களை தட்டி கேட்ட விராட் கோலி

நேற்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய  இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்து வந்த போது  ஸ்மித் பீல்டிங் செய்ய பவுண்டரி … Read more