தரமான அப்டேட்களுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் அந்த 4 பைக்குகள்.!

2022இல் ராயல் என்ஃபீல்டு புதியதாக 4 மாடல்களை களமிறக்க உள்ளது. அந்த புதிய மாடல் பைக்குகளை பற்றி இந்த பதிவில் சற்று சுருக்கமாக காணலாம். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கிளாசிக் பைக் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். கிளாசிக் பைக் ஒன்று வைத்து கொண்டு அதில் சென்றாலே ஒரு கெத்து எனும் ஃபீலிங் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலைமையை புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அனைத்து பெரிய … Read more