சீனாவில் மீண்டும் அவதாரம் எடுக்கும் கொரோனா..மீண்டும் பொதுமுடக்கம் ?

56 நாட்கள் கழித்துக் பெய்ஜிங்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது. 56 நாட்கள் கழித்துக் கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கில் கொரோனா … Read more

சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்து தற்போது இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 7,99,741 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,721 பேர் பலியாகியுள்ளனர். 1,69,995 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்நிலையில், இயல்பு நிலை திரும்பி வரும் … Read more