” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் ! – காங்கிரஸ் எம்.எல்.ஏ

” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 1152 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் மது … Read more

டெல்லி : மேலும் 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது !

டெல்லியில் இன்று 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று(ஏப்.28) ஒரே நாளில் 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள … Read more

மும்பை : தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் பாதிப்பு, 4 பேர் உயரிழப்பு !

மும்பை,தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் பாதிப்பு, 4 பேர் உயரிழப்பு ! உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. … Read more

மும்பையில் 55வயதிற்கு மேலாக இருக்கும் காவலர்கள் வேலைக்கு வரவேண்டாம் !

மும்பையில் 55வயதிற்கு மேலாக இருக்கும் காவலர்கள் வேலைக்கு வரவேண்டாம் என்று மும்பை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. … Read more

Corona update: கேரளாவில் மேலும் 13 பேருக்கு நோய்தொற்று உறுதி !

கேரளாவில் மேலும் 13 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1101 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று(ஏப் 27) மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மேலும் 13 … Read more

கொரோனாவை வென்று வந்த மருத்துவர் பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார் !

கொரோனாவை வென்று வந்த உத்திர பிரதேச மருத்துவர் பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து அயராத பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ … Read more

#Corona Breaking : கொரோனா இறப்பை தடுக்க புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா !

கொரோனா இறப்பை தடுக்க புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி தலைமையில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  … Read more

" கொரோனா போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே" – நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி “கொரோனா போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே” என்று கூறியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,917  பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5914 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி தலைமையில் இந்திய … Read more