தெலுங்கானா காங்கிரஸ் மூத்த தலைவருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின்  தலைவருமான வி.ஹனுமந்த ராவ் கொரோனா  பாதிப்பு உறுதியாகியுள்ளது.