விளையாட்டு நேரத்தில் வகுப்புகள் எடுக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக … Read more

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!

பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடந்த நிலையில், வகுப்புகள் தொடங்கவில்லை. பொறியியல் வகுப்புகள் தொடங்காத நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிக்கை ஒன்றை … Read more

புதுச்சேரியில் அக்டோபர் 8 முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு.!

புதுச்சேரி மற்றும் காரைக்கலில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8 முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள் நடைபெரும் என்று புதுச்சேரி அரசு நேற்று தெரிவித்துள்ளது. கல்வி இயக்குநர் ருத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த உத்தரவு வரும் வரை வகுப்புகள் வாரத்தில் ஆறு நாட்களிலும் அரை நாள் மட்டுமே நடைபெறும். அதில், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் … Read more