நீ ஒரு கிரிமினல்? அப்படினா…நீ??.டோனால் காட்டம்.. சூடாகும் தேர்தல்

 ஜோ பைடன் ஒரு கிரிமினல் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் அதிபர் தேர்தல் வேட்பாளராக ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜோ பைடன் களமிரங்குகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்திப்பில் ஜோபைடன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப் செய்தியாளரை பார்த்து ஒரு கிரிமினல் என்று திட்டினார்.பின்னர் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ … Read more

” பாகிஸ்தான் ஆதாரம் கேட்பது நொண்டி சாக்கு ” வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்…!!

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் எவ்விதமான திறன்களும் , வருத்தமும் தெரிவிக்கவில்லை . புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆதாரம் கேட்பது நொண்டி சாக்கு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத … Read more