சமந்தா இதற்காக தான் கடுமையாக நாகசைதன்யாவை திட்டினாரா

நடிகை சமந்தா தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிபடங்களில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வரும் நடிகை. இந்நிலையில் இவரும் நடிகர் நாகசைதன்யாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார். இதையடுத்து  நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் “மஜலி” படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடிக்கும் போது  நாகசைதன்யா ஒரு கட்சியில் சரியாக நடிக்க வில்லையாம் உடனே சமந்தா படப்பிடிப்பு தளத்தில் வைத்தே திட்டியுள்ளாராம்.

சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க சென்ற இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் வட்டாரத்தில்  மிகப்பெரிய நடிகர். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு நேற்று அவர் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் மத்தியில் முன் வைத்துள்ளார். இதையடுத்து இவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலே இல்லையாம். இந்த சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அட்லீயில் அவமானபட்டேன் உதவி இயக்குநர் பரபரப்பு புகார்

இயக்குநர் அட்லீ அடுத்தடுத்து விஜயை வைத்து  படங்களை இயக்கி வருகிறார்.இவர் மீண்டும் தற்போது மூன்றாவது முறையாக தளபதியை வைத்து “தளபதி 63” எனும் பாதை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஒரு உதவி இயக்குநர் யுடூப்பில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இந்த கதை என்னுடையது என்று பரபரப்புப்பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் அந்த உதவி இயக்குநர்.இதனை நிரூபிக்க தினமும் அட்லீயை பார்க்க சென்று இருக்கிறார் அவர் உள்ளே இருக்கும் பது இல்லை என்று சொன்னார்களாம்.மேலும் … Read more

கில்லி படத்தில் நடித்த நடிகையா இது இப்படி மாறி விட்டார் வைரலாகும் புகைப்படம்

விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் “கில்லி “.இந்த படத்தை இயக்குநர் தரணி இயக்கி இருந்தார்.இந்த படம் விஜய்யின் கேரியரில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வசூல் வேட்டையையும் நடத்தியது. இந்த படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர் நடிகை ஜெனிபர். அவர் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/BvRMe2cFUpQ/?utm_source=ig_web_copy_link

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு வந்த நிலைமை இத்தனை கோடி வியாபாரம் குறைவா

அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்.இவரின் படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.இந்நிலையில் அஜித் மிகவும் பிஸியாக “நேர்கொண்டபார்வை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்போது 35 கோடிக்கு தான் கேட்கிறார்களாம். அஜித்தை இந்த படத்தில் ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே வருவதால் இந்த விலைக்கு கேட்கிறார்களாம். இருப்பினும் போனிகபூர் 50 கோடிக்கு தான் கொடுப்பேன் என்று கூறியுள்ளாராம்.

பிக்பாஸ் மஹத்திற்கு நிச்சயதார்த்தம் குவியும் வாழ்த்துக்கள் புகைப்படம் உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் மஹத். இவர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவருக்கும் நடிகை யாஷிகாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. அதனை முற்றிலும் மறுத்த மஹத் அவருடைய காதலி பிராச்சியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.தற்போது இவர்களின்  நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் உலாவி வருகிறது.  

படப்பிடிப்பு நடந்த கோர விபத்தில் இருந்து உயிர் தப்பித்த விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிய நடிகர்.இவர் தற்போது வெள்ளை பூக்கள் எனும் படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பழுதடைந்த அணுஉலையில் நடைபெற்றது. அப்போது அவர் குற்றவாளியை துரத்தி வரும் அணுஉலையில்  எறியுள்ளார். drone கேமராவை பயன்படுத்தி அந்த காட்சிகள் படமாக்கபட்டது. விவேக் 500 அடி உயரத்தை தாண்டியதும் மொபைலில் சிக்னல் கிடைக்கவில்லையாம். படக்குழுவுடன் தொடர்பு கொள்ள முடியாத  அந்த நேரத்தில்  drone  பழுதாகி விபத்துக்குள்ளானது.நான் மட்டும் சற்று நகராமல் … Read more

ரஜினியின் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் திடீர் நிறுத்தம்

நடிகர் ரஜினி கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடை பெற்று வருகிறது. இதனைஅடுத்து நாளைக்கு நாடாளுமன்ற தேர்தலை நடக்கஇருப்பதை  முன்னிட்டு நாளைக்கு ஒரு நாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகிறது.  சென்னையில் நடக்க இருக்கும் வாக்கு பதிவில் கலந்து கொண்டு ஏ.ஆர் முருக தாஸ்,நயன்தாரா,ரஜினி முதலியவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய இருக்கிறார்களாம்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் “மிஸ்டர்.லோக்கல் “. இந்த படத்தின்  ப்ரோமோஷன் பணிகளும் நடக்க வில்லையாம் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகும் இந்த படத்தின் வீடியோக்களில் குறிப்பிடப்பட வில்லை. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் பொது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை கங்கனா மீது செருப்பை வீசி மோசமாக திட்டிய இயக்குநர் யார் தெரியுமா

நடிகை கங்கனா  தமிழ் மற்றும் பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கங்கனாவின் அக்கா சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “Dhokha ” எனும் படத்தில் நடிக்க மறுத்ததற்கு கங்கானவை மோசமான வார்த்தைகளால் திட்டி செருப்பை மீது வீசி எறிந்தார். கங்கனா சினிமாவில் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அனுராக் பாஸு என்று கூறியுள்ளார்.