பாரதிராஜாவை தாக்கி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

இயக்குநர் பாரதிராஜா கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் இயக்குநர்.இவர் பல தரமான படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நடிகை கஸ்தூரி சமீபத்தில் நடை பெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் , அவரும்  கருப்பு அவர் மகனும் கருப்பு ஆனால் ஹீரோயின் மட்டும் வட இந்திய ரியாசென் வேண்டுமா? என்று பாரதி ராஜாவை தாக்கி பேசியுள்ளார்.

வித்தியாசமான தோற்றத்தில் புதிய படத்தில் சல்மான்கான் வெளியானது மாஸ் அப்டேட்

நடிகர் சல்மான்கான் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது ஒரு ‘பாரத்’  படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் முக்கிந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு முதலிய நடிகர்கள் பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சல்மான்கான் இளமை மற்றும் முதுமை என தோற்றங்களில் நடித்து வருகிறார்.

எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் வர கூடாது நடிகை பூனம் கவுரின் பரபரப்பு புகார்

நடிகை பூனம் கவுர் தமிழ் சினிமாவில் “நெஞ்சிருக்கும் வரை” படத்தில் நடித்ததன்  மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் இவர் தற்போது ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில்  அவர் சமீபகாலமாக என்னை பற்றி அவதூறான செய்திகள் யு டூப்பில் பரவி வருகிறது.இந்த  நிலைமை எந்த ஒரு பெண்ணிற்கும் வர கூடாது என்று கூறியுள்ளார். என்னைப் பற்றிய  வீடியோக்களை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

ரஜினிக்கு இணையான இடத்தை பிடித்த தளபதி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி கோலிவுட்  சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முக்கிய நட்சத்திரம்.  இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “கில்லி”. அந்த படம் இன்று தான் வெளிவந்தது. இந்த படம் ரஜினிக்கு இணையான இடத்தை விஜய்க்கு பெற்றுக்கொடுத்தது சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கொடுத்ததாம். தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

முன்னணி நகைக்கடையுடன் கூட்டணி சேர்ந்த லேடி சூப்பர்ஸ்டார்

நடிகை நயன்தாரா தமிழ்  சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாட பட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார் மற்றும் இவரின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் இவர் ‘தனிஷ்க்’ நகை கடையின் விளம்பர தூதராக நியமிக்கபட்டுள்ளார். இதையடுத்து இவர் அட்சய திருதியை முதல் நாள் அன்று ‘தனிஷ்க்’ நகைக்கடையின் அனைத்து விளம்பரங்கள், பிரசாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், வெளி விளம்பரங்கள் ஆகியவற்றில் இடம் பெறுவார் என்று அறிவிக்கபட்டுள்ளது.

ராட்சசன் ரிமேக் படம் அனுபமாவிற்கு கைக்கொடுக்குமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் தெலுங்கு, கன்னடம்  ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “கொடி” படத்தில் நடித்துள்ளார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ்  மற்றும் தெலுங்கில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. தமிழில்  விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த “ராட்சசன் ” படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தெலுங்கு ரிமேக் படமான “ராட்சஷகுடு” படம் தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்த படத்தில்  அனுபமா ஹீரோயினாக  நடித்துள்ளார்.இந்த படம் கண்டிப்பாக கைகொடுக்கும்  என்று இவர் தற்போது … Read more

அடுத்ததாக பல மாஸ் படங்களை இயக்கிய இயக்குநருடன் கூட்டணி சேரும் ஜெயம் ரவி

இயக்குநர் செல்வராகவன் கோலிவுட் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கிய மாஸ் இயக்குநர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் இயக்கத்தில் “என்.ஜி.கே ” படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.இதையடுத்து இவர் யாருடன் கூட்டணி சேர்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இவர் தற்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய அளவில் பிரபலமானவர் சூர்யா அவருடன் நாங்கள் அறிமுகமானது மகிழ்ச்சி பிரபல தயாரிப்பாளரின் ஓபன் டாக்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில்  உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் “சுரரை போற்று “படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் குணீத் மோங்கா அண்மையில் அளித்த பேட்டியில், சூர்யா இந்தியாவிலேயே சிறந்த நடிகர். மேலும்  தேசிய … Read more

2 கோடி சம்பளத்தை வேண்டாம் என்று கூறிய சாய் பல்லவி

நடிகை சாய்பல்லவி தனுசுடன் “மாரி2” படத்தில் நடித்து அந்த படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடலின் மூலம் செம்ம பேமஸ் ஆனார். இந்நிலையில் இவரை பெண்களின் முக அழகை மேம்படுத்தும் கீரீம் விளம்பரத்தில்   நடிக்க அழைத்தார்களாம். இவர் உடனே நான் அதில் நடிக்க மாட்டேன் எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். அவர் நடிக்கும் படங்களில் கூட அவர் மேக்கப் போடுவதில்லையாம். மேலும் அவர் இயற்கையான அழகை தான்  விரும்புவதாகவும்  கூறியுள்ளார். இந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு … Read more

நேர்கொண்ட பார்வை கட்டாயம் புரட்சியை ஏற்படுத்தும் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

நடிகை நயன்தாராவை சமீபத்தில் நடந்த  ஒரு விழாவில் ராதாரவி தவறாக பேசி ஒரு சர்ச்சையை கிளப்பினார்.இதற்கு பலரும்  கண்டனம் தெரிவித்தார்கள்.ஆனால் அவர் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பேசினார்.இது குறித்து “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்த  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசியுள்ளார். ராதாரவி பேசிய வார்த்தைகள் தவறு என்பதை அவர் இன்னும் உணரவில்லை. ஒரு படத்தை பார்த்து அவர் திருந்தி விட போவதில்லை.  “நேர்கொண்ட பார்வை” படம் பெண்களை கேலியாக பேசுபவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படம் … Read more