பிக்பாஸ் மஹத்திற்கு நிச்சயதார்த்தம் குவியும் வாழ்த்துக்கள் புகைப்படம் உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் மஹத். இவர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவருக்கும் நடிகை யாஷிகாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

அதனை முற்றிலும் மறுத்த மஹத் அவருடைய காதலி பிராச்சியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.தற்போது இவர்களின்  நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் உலாவி வருகிறது.

 

Leave a Comment