அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு வந்த நிலைமை இத்தனை கோடி வியாபாரம் குறைவா

அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்.இவரின் படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.இந்நிலையில் அஜித் மிகவும் பிஸியாக “நேர்கொண்டபார்வை” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தற்போது 35 கோடிக்கு தான் கேட்கிறார்களாம். அஜித்தை இந்த படத்தில் ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே வருவதால் இந்த விலைக்கு கேட்கிறார்களாம். இருப்பினும் போனிகபூர் 50 கோடிக்கு தான் கொடுப்பேன் என்று கூறியுள்ளாராம்.

Leave a Comment