அசத்தலான சிக்கன் தோசை செய்வது எப்படி?

அசத்தலான சிக்கன் தோசை செய்யும் முறை. நம்மில் அதிகமானோர் சிக்கனை  பயன்படுத்தி செய்கின்ற அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோழிக்கறி – 200 கிராம் மைதா மாவு – 250 கிராம் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 5 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் … Read more