கர்ப்பிணி பெண்களே….. உங்களுக்கு கர்ப்பகாலத்தில் இந்த நோய் மட்டும் வரக்கூடாது…..

கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள். கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் தாயை மட்டுமல்லாமல், சேயையையும் தாக்க கூடியது. எனவே கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் … Read more