#CBSEResult2022: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  அதன்படி, மாணவர்கள் தங்களின் போர்டு தேர்வு பட்டியல் எண், பிறந்த தேதி மற்றும் பள்ளி குறியீடு ஆகியவற்றைப் உள்ளிட்டு இந்த இணையதளங்களில் இருந்து தங்கள் மதிப்பெண் அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. … Read more

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவு நாளை அறிவிப்பு.!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவு நாளை அறிவிக்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு வாரியங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், கம்பார்ட்மெண்ட் தேர்வு எனப்படும் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு சிஐஎஸ்சிஇ பொதுத்தேர்வில் 12-ம் வகுப்பில் 96.84% மாணவர்கள் தேர்ச்சியும் பெற்றனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12 வது கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவுகளை நாளை அறிவிக்கவுள்ளது. சிபிஎஸ்இ கம்பார்ட்மென்ட் தேர்வு எழுதிய மாண்வர்கள் … Read more