சிபிஎஸ்இ 2022 : முதலிடத்தில் இரண்டு மாணவிகள்.! 5 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு…

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தன்யா சிங் மற்றும் யுவக்ஷி விக் ஆகிய இரு மாணவிகள் முதலிடம். 2022ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) இன்று வெளியிட்டது. மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், UMANG செயலி, டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலம், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறியலாம். இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% … Read more

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் … Read more

#CBSEResult2022: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  அதன்படி, மாணவர்கள் தங்களின் போர்டு தேர்வு பட்டியல் எண், பிறந்த தேதி மற்றும் பள்ளி குறியீடு ஆகியவற்றைப் உள்ளிட்டு இந்த இணையதளங்களில் இருந்து தங்கள் மதிப்பெண் அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. … Read more