சிபிஎஸ்இ 2022 : முதலிடத்தில் இரண்டு மாணவிகள்.! 5 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு…

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தன்யா சிங் மற்றும் யுவக்ஷி விக் ஆகிய இரு மாணவிகள் முதலிடம். 2022ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) இன்று வெளியிட்டது. மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், UMANG செயலி, டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலம், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறியலாம். இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% … Read more