பிரசவத்திற்கு பின் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா ?

பிரசவமான பெண்களை உட்கொள்ள வேண்டிய உணவுகள். பெண்களை பொறுத்தவரையில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, பிரசவம் ஆனா பின்னும் சரி, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தங்களது குழந்தைகளுக்காக உணவு உன்ன வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், குழந்தை வயிற்றில் இருக்கும் போதும் தாய் மூலமாக குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது. குழந்தை பிறந்த பின்பும், தாயின் தாய்ப்பால் மூலமாக தான் குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது. குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். … Read more