பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று ஏறத்தொடங்கியது

இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன்  துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் ஏற்றத்துடன் துவங்கியது. இந்திய பங்குச்சந்தையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரித்து 56,910 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 84 புள்ளிகள் அதிகரித்து  16,943 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 56,598 புள்ளிகளுடன், நிஃப்டி 16,858 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் சரிவு

இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று மறுபடியும் சரிவில் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 324 புள்ளிகள் குறைந்து 56,783 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 103 புள்ளிகள் குறைந்து  16,903 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 56,498 புள்ளிகளுடன், நிஃப்டி 17,007 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.