மீண்டும் ஒரு சுஜித் -ஹரியானாவில் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுமி

ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில்  மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த சம்பவத்திற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹாரியானா மாநிலத்தில் தமிழகத்தில் நடந்த சம்பவம் போன்று நிகழ்ந்துள்ளது.நேற்று  ஹாரியானா மாநிலத்தில்  ஹர்சிங்புரா  என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி … Read more

ஆழ்த்துளை கிணறுகளை மூடாவிட்டால் கைது

சுர்ஜித் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிரழந்ததுக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுவையில் ஆழ்த்துளை கிணறுகளை மூடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது .சுஜித்தின் இறப்பு நமக்கு அலட்சியம் என்னும் பழக்கம் நம்மை சூழ்ந்துள்ளதை உணர்த்தி விட்டு சென்றிருக்கிறது. இதனிடையே புதுச்சேரியில்  பயனில்லாமல் கிடக்கும் ஆழ்த்துளை கிணறுகளை மூடாவிட்டால் நில உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது .சட்டங்கள் கடுமையானால் தான் நம்மிடத்தில் உள்ள இந்த அலட்சியம் போகும்.நம் வீட்டருகே உள்ள பயன்பாடற்ற ஆழ்த்துளை கிணறுகளை … Read more

சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரம் !

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. திருச்சியில்  நடுகாட்டுபட்டி என்ற  கிராமத்தில் நேற்று  சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.21 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.