வாயில் வைத்தால் கசப்பே தெரியாத பாகற்காய் தொக்கு எப்படி செய்வது?

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது, அதற்கு காரணம் அதன் சுவை தான். ஆனால், அதன் கசப்பு தன்மையே தெரியாமல் அட்டகாசமான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாகற்காய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு எண்ணெய் வெந்தய தூள் புளி வெல்லம் செய்முறை முதலில் பாகற்காயை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துவிட்டு, அந்த நீரை வடித்து விடவும். அதன் பின் அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி ஒரு … Read more

ஒரு முறை இப்படி செய்து கொடுங்க… பிடிக்காதவர்களும் இனி பாகற்காய் சாப்பிடுவாங்க!

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதற்க்கு கரணம் அதன் கசப்பு தன்மை தான். ஆனால், அதில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. எனவே வித்தியாசமான முறையில் பாகற்காயை சமைத்து சாப்பிடத்தவர்களையும் சாப்பிட வைப்பது எப்படி என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் பாகற்காய் கடலை மாவு சோள மாவு தனியா தூள் சீரகம் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். லேசாக உப்பு கலந்த நீரில் … Read more