பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..களத்தில் தேஜஷ்வி -நிதிஷ்..விறுவிறு

பீகாரில்  இன்று 2-ம் கட்ட   தேர்தல்  நடைபெறுகிறது.வாக்குபதிவு தற்போது தொடங்கியுள்ளது. பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடையும் நிலையில் மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், இன்று நடைபெறுகிறது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி  பிரசாரத்தினை  கட்சிகள்  நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையுடன் … Read more

பீகாரில் 50 இடங்களை குறிவைத்து குதிக்கும் சிவசேனா- சட்டசபை..2020 பராக்!

பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.    பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்.,28 முதல் நவ.,3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது.243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்திற்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.   இத்தேர்தலில் போட்டியிடப் போவதாக சிவசேனா கட்சி  அறிவித்தது.மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் மகராஷ்ரா முதலவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும், … Read more