கருப்பு நிற உடையில் படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற உடை அணிந்து, கவர்ச்சியான … Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சனின் உருக்கமான பதிவு!

இலங்கையை சேர்ந்த இளைஞரான தர்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன் தனது முழு உழைப்பையும் கொடுத்து, அணைத்து விளையாட்டுகளிலும் மிகவும் கடினமாக விளையாடினார். தர்சனை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனி குழுக்களும் துவங்கியுள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டுள்ளார். தர்சனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியியற்றியது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், … Read more

biggboss 3: நம்ம தான் லக்கி! இவரு இல்லனா பிக்பாஸ் வீடு இவ்வளவு சந்தோசமா இருக்காது!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் மொத்தத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு அனுதினமும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முகன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பேசுகையில், சாண்டி அண்ணன் இல்லனா இவ்வளவு மெமரிஸ் நமக்கு கிடைச்சிருக்காது பிக்பாஸ் இல்லத்தோட பில்லர் சாண்டி அண்ணன் தான். நம்ம எல்லாரும் … Read more

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கவின்!

கவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கவினுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பின் மக்களின் பேராதரவு மிகவும் அதிகமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த கவின் ஈழத்து பெண்மணியான லொஸ்லியாவை காதலித்து வந்தார். இதனால் சில சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில், கடந்த வாரம் கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். … Read more

biggboss 3: நீதானே எனக்குள்ள! நான் தாண்டி உன் புள்ள! இசை மழையில் நனைந்த முகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த முகன் கலந்து மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சில பிரச்சனைகள் எழுந்த போதிலும், அவற்றை எல்லாம் தாண்டி, முகன் முழு ஈடுபாட்டுடன் இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருகிறார். முகனை பொறுத்தவரையில், பாடல் பாடுவதில் மிகவும் வல்லவர் என்றே சொல்லாம். அந்த வகையில், முகன் நீதாண்டி எனக்குள்ள என்ற பாடலை பாடி அனைவரையும் இசை மழையில் நனைய வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ,   … Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்சன்! வெளியில் சென்று ரசிகர்களுக்காக செய்த அட்டகாசமான செயல்!

இலங்கையை சேர்ந்த இளைஞர் தர்சன். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் க்லாந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனியா குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தனது முழு உழைப்பையும் கொடுத்து விளையாடி வந்த தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சன், தனது … Read more

நான் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை! இயக்குனர் சேரனின் ட்வீட்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகருமாவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்துமுள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சேரன் அவர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த வாரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் வெளியேற்றப்பட்டது, பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிருப்தியை … Read more

இவங்க எப்படா எழுத்தாளரானாங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், இவர் நடித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். … Read more

சல்மார் பாடலுக்கு சாண்டி மாஸ்டருடன் இணைந்து குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்டுள்ள அணைத்து போட்டியாளர்களும் நடனமாடுவதில் மிகவும் சிறந்தவர்கள். அதிலும், நம் சாண்டி மாஸ்டரை சொல்லவே வேண்டாம். இவர் எப்போதுமே நடனமாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், காலையில் எழுந்த உடனே ஒரு பாடல் போடுவதுண்டு. அந்த வகையில், பிக்பாஸ் இல்லத்தில் சல்மான் பாடல் போடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சாண்டி, முகன், தர்சன், லொஸ்லியா மற்றும் ஷெரீன் 5 பெரும் இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர். View this post on Instagram … Read more

biggboss 3: அப்பா என்னைய அன்போடு அணைப்பாங்கனு நெனச்சேன்! ஆனா அப்பா கேட்ட அந்த ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். லொஸ்லியா கலந்து கொண்ட நாள் முதல் அவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சில குழுக்களுக்களும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், லொஸ்லியா அவரது தந்தையை பிரிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக அவரது தந்தை உள்ளே வந்தார். தந்தையை பார்த்த லொஸ்லியா சத்தம் போட்டு அழுதார். ஆனால், கவின் … Read more