பைடனின் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ள நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட சிறிய பாறை துண்டு!

பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக, கடந்த 20ஆம் தேதி ஜோ பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இவர் தனது பணியை தொடங்கி உள்ளார். பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் … Read more