“நான் எனது எருமையை பார்க்கவேண்டும்” வினோதமாக விடுப்பு கேட்ட காவலர்..!

போபால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்த பல போலீசார் பல்வேறு காரணங்களுக்காக விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒருவர் வினோதமாக ஒரு விண்ணப்பிக்கடிதம் எழுதியுள்ளார். போபால் மாநிலத்தில் எம்.பி.யின்  சிறப்பு ஆயுதப்படையின் (SAF) 9 வது ரோந்து பிரிவில் வாகன ஓட்டுநராக இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் தனது எம்.பி.யிடம் ஆறு நாட்களுக்கு விடுப்பு தருமாறு கேட்டு இரண்டு காரணங்கள் வைத்து ஒரு விண்ணப்ப கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில் ” ஐயா எனக்கு ஆறு நாட்கள் … Read more

வரலாற்றில் இன்று டிசம்பர் 03 போபால் விஷவாயு தாக்குதல்..!

டிசம்பர் 3, 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு தாக்குதல் நடந்த நாள். மத்தியபிரதேஷ மாநிலம், போபாலில் நடந்த கொடூரம் சம்பவம். 1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் நாள், அங்குள்ள யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள விஷவாயு கிடங்கில் உள்ள விஷவாயு கசீந்து, சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த விஷவாயு தாக்குதலில் மூச்சிதிணறல் ஏற்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல், விரைவாக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற ஊர்களில் பரவியது. பரவிய சிறிது … Read more