“உயரத்தை பார்த்து பயமில்லை”…மிரட்டலாக வெளியான பூமி டிரைலர்..!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி .இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி … Read more