ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! திருச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.! 

CM MK Stalin - PM Modi

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த விழாவுக்கு வருகையில் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021க்கு பிறகு முடித்த … Read more

தமிழகத்தில் தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்! கோவை, சென்னை, திருச்சி…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையினை தொடர்ந்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து தமிழக கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. அந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதிலும், வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி என பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாகி வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி கல்லூரி மாணவர்கள் … Read more

வெளியானது திருச்சி கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம்! பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் தர்ணா போராட்டம்!

சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னை ஐஐடி கல்லூரியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளகியது. அந்த சம்பவத்திற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்குள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. அந்த மாணவி தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னர் 2 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு பினாயில் குதித்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிய அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து … Read more