வெயிலுக்கு இதமான பீட்ரூட் லஸ்ஸி செய்வது எப்படி…? வாருங்கள் அறியலாம்!

வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக ஏதாவது குடித்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் என்ன செய்து குடிப்பது? எப்பொழுதும் போல கடையில்  ஐஸ்கிரீம் வாங்கிக் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் காய்கறி அல்லது பழங்களை வைத்து குளிர்ச்சியான பானங்களை நாம் செய்து குடிப்பது மிகவும் நல்லது. பீட்ரூட்டை வெறும் சாறாக எடுத்து குடிப்பதை விட, லஸ்ஸி போல செய்து சாப்பிடுவது அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட, இன்று எப்படி பீட்ரூட்டில் லஸ்ஸி … Read more