2022- பொங்கல் செம கலெக்சன்.! பீஸ்ட் vs எதற்கும் துணிந்தவன்..?

பீஸ்ட் திரைப்படமும் எதற்கும் துணிந்தவன் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி … Read more