எச்சரிக்கை ..!! இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள்,உங்கள் வங்கியின் ஒட்டுமொத்த பணமும் சுவாகா – RBI

வங்கிகளின் கட்டணமில்லா எண்ணைப் போன்ற போலியான மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒரு சமூக விரோத கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எச்சரிக்கை தேவை சமீபகாலமாக வங்கி மோசடிகள்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.வாடிக்கையாளர்களின் எண்ணிற்கு வங்கிகளிலிருந்து அழைப்பது போல் பேசி ஏடிம் யின் ரகசிய குறியீடுகளை பெற்று பணத்தை பறிக்கும் ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது.இந்த மாதிரியான மோசடி குறித்த எச்சரிக்கைகளை அரசு மற்றும் வங்கிகள் … Read more